Fa cup
டி20 உலகக்கோப்பை: நமீபியா பந்துவீச்சில் தடுமாறியது ஸ்காலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் ஜார்ஜ் முன்சி, மெக்லொய்ட், பெர்ரிங்டன், வல்லெஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Fa cup
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்த்ரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராய் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
என்மீது எழும் விமர்சனங்கள் சிறுப்பிள்ளத்தனமாக உள்ளது - டேவிட் வார்னர்!
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் டி காக் வாழவில்லை - சல்மன் பட்!
இனவெறிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக சபதம் ஏற்றபோது குயின்டன் டீ காக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையால் வராதது, மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா அல்ல என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ...
-
ட்விட்டர் மோதலில் ஈடுபட்ட ஹர்பஜன் - அமீர்!
இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும், பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும் இடையே ட்விட்டரில் நடந்த வாக்குவாதம் இரு நாட்டு ரசிகர்களிடத்திலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்த்திக்கின் நிலை என்ன?
காயத்தினால் பாதிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!
காயம் காரணமாக வங்கதேச ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
நமாஸ் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரிய வக்கார் யூனிஸ்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, ரிஸ்வான் நமாஸ் செய்ததை முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் குறிப்பிட்டு தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மன்னிப்புக் கோரினார். ...
-
டி காக் விலகியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது - டெம்பா பவுமா!
இனவெறிக்கு எதிராக இனி டி20 உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து vs நமீபியா - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24