Fa cups
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக மவுண்ட் மாங்கனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதையடுத்து, 4 ஆண்டுகளாக ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி 866 புள்ளிகளுடன் ஆண்டர்சன் முதலிடத்துக்கு வந்தார்.
அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் 864 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மொத்தம் 3 விக்கெட்டுகள் மட்டுமே ஆண்டர்சன் எடுத்தாலும் புள்ளிப்பட்டியிலில் முதலிடத்திலேயே இருந்து வந்தார்.
Related Cricket News on Fa cups
-
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஆடவர் பிரிவில் ஜோஸ் பட்லர்; மகளிர் பிரிவில் சித்ரா அமீன் தேர்வு!
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார். ...
-
ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை - அஃப்ரிடிக்கு ரோஜர் பின்னி பதிலடி!
ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அடுத்தடுத்து ஐசிசி தொடர்களை நடத்தும் இந்தியா; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
2026ஆம் ஆண்டு நடைபெறும் ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஆடவர் ஒருநாளுலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களை நடத்துவதற்கான உரிமத்தை பிசிசிஐ கைப்பற்றியுள்ளது. ...
-
தலைமைப் பயிற்சியாளராக ஒரு உலகக் கோப்பை கூட வெல்லாதது ஏன்? - ரவி சாஸ்திரி பதில்!
இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பை கூட வெல்லாத இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் என்ற கறை ரவி சாஸ்திரியின் மீது இருக்கும் நிலையில், அதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார் அவர். ...
-
ஐசிசி தொடர்களை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம்!
வரவுள்ள 2023 முதல் 2031 வரையிலான ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24