Advertisement
Advertisement

Fakhar zaman

Asia Cup 2022: Rizwan & Fakhar Power Pakistan To 193/2 Against Hong Kong In 'Must-Win' Game
Image Source: Google

ஆசிய கோப்பை 2022: ரிஸ்வான், குஷ்டில் அபாரம்; ஹாங்காங்கிற்கு 194 டார்கெட்!

By Bharathi Kannan September 02, 2022 • 21:35 PM View: 290

ஆசியக் கோப்பை தொடரின்  6ஆவது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்ஹாங் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹாங்ஹாங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

Related Cricket News on Fakhar zaman