Fakhar zaman
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரோட்டர்டேமில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Fakhar zaman
-
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; சுல்தான்ஸுக்கு 180 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ஜேசன் ராய் காட்டடி; குயிட்டா கிளடியேட்டர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; கிளாடியேட்டர்ஸுக்கு 205 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்தது. ...
-
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை பந்தாடியது கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை வீழ்த்தியது கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; பெஷ்வர் அணிக்கு 200 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: ஃபகர் ஸமானின் சதத்தினால் கலந்தர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: ஃபகர் ஸமான் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK, 2nd T20I: ஸமான், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: ரிஸ்வான், ஸமான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸமான் காட்டடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 187 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24