For bracewell
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானுக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி; ஆரம்பமே ஆசத்தல் தொடக்கம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் பிளெண்டல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் டெவான் கான்வே சதத்தை பதிவுசெய்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on For bracewell
-
PAK vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்; பாபர் ஆசாம் அரைசதம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 4 விக்கெடுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
NZ vs BAN : வங்கதேசத்தை 137 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SCO vs NZ, 2nd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
SCO vs NZ, 2nd T20I: சாப்மேன், பிரேஸ்வெல் காட்டடி; ஸ்காட்லாந்துக்கு 226 டார்கெட்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய பிரேஸ்வெல் - வைரல் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
IRE vs NZ, 2nd T20I: பிரேஸ்வெல் ஹாட்ரிக்; தொடரை வென்றது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IRE vs NZ, 2nd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. ...
-
IRE vs NZ, 2nd ODI: டக்ரெல் அரைசதம்; 216 ரன்களில் அயர்லாந்து ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IRE vs NZ, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ: மேலும் ஒரு நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
England vs New Zealand: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் பிரேசல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24