For india
காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரை தவறவிடும் ஒல்லி ஸ்டோன்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உண்மையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் காயம் காரணமாக சில மாதங்கள் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் இங்கிலாந்து கோடை காலம் முழுவதும் காயத்தினால் தவறவிடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Cricket News on For india
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் - காணொளி!
மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியின் போது யுவராஜ் சிங் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வீண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியானது இன்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங் - காணொளி!
ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சவால்களைச் சந்தித்தோம் - மிட்செல் சான்ட்னர்!
இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே எங்களின் தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இந்திய அணிக்கு 252 டார்கெட்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது முதலிரண்டு ஓவர்களிலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24