For pakistan
இந்தியா வீழ்த்தவே முடியாத அணி கிடையாது; பாகிஸ்தானும் அப்படித்தான் - சோயிப் அக்தர்!
டி20 உலக கோப்பையில் பி பிரிவிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டியில் வென்று முதல் இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான அணி இன்னும் புள்ளிக் கணக்கு தொடங்காமல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது .
இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியதற்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தேர்வு சரி இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Related Cricket News on For pakistan
-
ரிக்கி பாண்டிங்கின் ஊக்கம் என்னை சிறப்பாக விளையாட வைத்தது - சிகந்தர் ரஸா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாட பாண்டிங் எந்தளவுக்கு ஊக்கப்படுத்தினார் என்பது பற்றி சிகந்தர் ராஸா கூறியுள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடியை குறைகூறுவது தவறு - முகமது அமீர்!
இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில், 99 சதவீதம் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தவறு நடந்தது இந்த இடத்தில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர். ...
-
ஜிம்பாப்வேவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி - ட்விட்டரில் மோதும் இருநாட்டு தலைவர்கள்!
பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்திய சூழலில் இரு நாட்டு தலைவர்களும் மிஸ்டர் பீனை குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். ...
-
ஜிம்பாப்வேவுடனான தோல்வி மன வேதனையை கொடுக்கிறது - பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 130 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்டஹன் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் - அனில் கும்ப்ளே!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் - ரசிகர்களிடன் வாங்கிக்கட்டிக் கொண்ட சோயிப் அக்தர்!
டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுங்கள் என்று விராட் கோலிக்கு சோயிப் மாலிக் வித்தியாசமான கோரிக்கையை விடுத்துள்ளார். ...
-
விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!
நியூசிலாந்து அணி முன்னாள் வீரர், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியது எனதால் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள் - ரசிகர்களுடன் அஸ்வின் கலகல!
டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற அனுபவம் குறித்து தமிழக வீரர் அஸ்வின் ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார். ...
-
இந்தியாவுடனான தோல்வி எதிரொலி; பாபர் ஆசாம் பதவி விலக கோரிக்கை!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், பதவியை விட்டு விலக வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை இந்தியா தான் வெல்லும் - கோபஸ் ஒலிவியர்!
2022 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கோபஸ் ஒலிவியர் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24