From odi
இலங்கை vs இந்தியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs India 1st ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
SL vs IND 1st ODI: போட்டி தகவல்கள்
Related Cricket News on From odi
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் எனும் சாதனையை படைத்து இந்திய அணியின் நசத்திர வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தப்பத்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
தனது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்வையிட்டுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!
நியூசிலாந்து - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயா ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இரு நாட்டு வீராங்கனைகளும் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது நபி!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியளில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்; உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அஹ்மதாபாதில் நடைபெற்ற போட்டியே தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் விராட், ரோஹித் முன்னேற்றம்!
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டாப் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ...
-
விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47