Icc
ஐசிசி உலகக்கோப்பை & சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள்: 2024 - 2031
2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்ததாக 2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவிலும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் தொடரும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் 2024-31 காலகட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள் குறித்த விவரங்களை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
Related Cricket News on Icc
-
நான் நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருப்பேன் - கவுதம் கம்பீர்!
நியூசிலாந்து அணி தன்னுடைய முழுமையான திறனை மைதானத்தில் வெளிக்காட்டவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பதவிலிருந்து நீக்கப்பட்ட போது வேதனையடைந்தேன் - டேவிட் வார்னர் ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதபோது வேதனையடைந்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022 : தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஐசிசி!
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஜஸ்டின் லங்கரை வறுத்தெடுத்த வக்கார் யூனிஸ்!
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லாத டேவிட் வார்னரின் ஷாட்டை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டிய நிலையில், ஜஸ்டின் லாங்கரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
டாஸ் ஜெயிச்சா மேட்ச் ஜெயிச்சுடலாமா? ஐசிசி-க்கு கவாஸ்கர் ஆலோசனை
டி20 உலக கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில், குறிப்பாக துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இலக்கை விரட்டிய அணியே வெற்றி பெற்றிருக்கிறது, எனவே என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஐசிசிக்கு அறிவுறுத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை அணியின் கேப்டனாக பாபர் ஆசாம்; இந்தியர்களுக்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணிக்கான கேப்டனாக பாபர் ஆசாம் நியமனம். ...
-
டி20 உலகக்கோப்பை: வார்னருக்கு அவரது மனைவி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னருக்கு அவரது மனைவி கேண்டீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். ...
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!
இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ள சுவராஸ்யம் நடந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்ஷ், வார்னர் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனையை சமன் செய்த வில்லியம்சன்!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கேன் வில்லியம்சன் காட்டடி; ஆஸிக்கு 173 ரன்கள் டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 2 days ago