Icc africa
ENG vs SA, 3rd Test: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.
Related Cricket News on Icc africa
-
IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசிக்கு விநோத கோரிக்கையை வைத்த கிரேம் ஸ்மித்!
டெஸ்ட் போட்டிகளை இனி 6 அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த 2 அணிகள் தான் மோதும் - ஷேன் வாட்சன்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின், 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ...
-
ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
போட்டி அட்டவணை தனக்கு அதிக பணிச்சுமையை கொடுக்கிறது என ஒப்புக்கொண்டுள்ளார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ...
-
டூ பிளேஸிஸ் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் - மோர்னே மோர்கல்!
37 வயதிலும் நன்றாக விளையாடும் டூ பிளெஸ்சியை டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னோ மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை நிச்சயம் விளையாடுவேன் - தினேஷ் கார்த்திக் !
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என தினேஷ் காா்த்திக் கூறியுள்ளாா். ...
-
ரிஷப் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை விளையாடவைக்கலாம் - டேல் ஸ்டெயின்!
ஒரு நல்ல வீரர் என்பவர் தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் பந்த் அப்படி செய்யவில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கு ஆதரவை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கம்பீர், "தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணிக்கு தேவையில்லை" என கூறியதற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மோரிஸ் ஓய்வா?
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்!
இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்காத விவகாரத்தில் சிக்கிய டி காக், அடுத்த போட்டியில் இருந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47