Icc test
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே ஆகியோரது பெயர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Icc test
-
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: பாபர், அஃப்ரிடி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி 18ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : பும்ரா, ஷர்துல் முன்னேற்றம்; சறுக்கலில் கோலி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9ஆஆவது இடத்தை பிடித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் தொடருக்கான புள்ளி வழங்கீட்டு விதிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய புள்ளி வழங்கீட்டு விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜுலை14) வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் வில்லியம்சன்; கான்வே அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை 2-ஆவது இடத்துக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜடேஜா, அஸ்வின் அசத்தல்!
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்தர ஜடேஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24