Icc test
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Icc test
-
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சௌத் ஷகீல், நொமன் அலி, சஜித் கான் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10ல் நுழைந்த ரிஷப் பந்த், ஸ்காட் போலண்ட்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா, மார்கோன் ஜான்சென் ஆகியோர் புதிய உச்சம் எட்டியுள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 11 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24