Icc womens world cup 2022
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெயத்து வங்கதேசம்!
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது.
அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் 104 ரன்கள் எடுத்தார். எனினும் பாகிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Related Cricket News on Icc womens world cup 2022
-
ஸ்லோ ஓவர் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜூலன் கோஸ்வாமி!
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ஜுலான் கோஸ்வாமிக்குக் கிடைத்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அபாரம்; விண்டீஸூக்கு 318 டார்கெட்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தொடரில் சாதனை நிகழ்த்திய கோஸ்வாமி!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி சமன்செய்துள்ளார். ...
-
மகளிர் உலககக்கோப்பை 2022: நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவுக்கு 261 ரன்கள் இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 261 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேச அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் அதிக முறை பங்கேற்ற முதல் வீராங்கனையாக மிதாலி ராஜ் சாதனைப் படைத்தார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24