If babar azam
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
கிரிக்கெட் உலகம் முழுவதும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தான் பேசுப்பொருளாகியுள்ளது. இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பல்வேறு வீரர்களும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட ட்வீட், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "இதுவும் கடந்து போகும், தைரியமாக இருங்கள்" என நம்பிக்கை வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.
Related Cricket News on If babar azam
-
ENG vs IND: விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாபர் ஆசாம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு பெவிலியன் திரும்பிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் 1 பேட்டராக நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முறியடித்தார். ...
-
ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், அஃப்ரிடி ஆகியோர் ஒரே அணியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
PAK vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாபர் ஆசாமின் செயல்லால் பாகிஸ்தானுக்கு பெனால்டி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தன்னுடைய செயல்பாட்டால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டியைப் பெற்றுக் கொடுத்தார். ...
-
PAK vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
PAK vs WI, 2nd ODI: பாபர், இமாம் அரைசதம்; விண்டீஸுக்கு 276 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியை முந்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையில் கோலியை முந்தினார் பாபர் ஆசாம் பெருமை பெற்றுள்ளார். ...
-
PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
-
தினேஷ் கார்த்திக்கின் பேட்டிக்கு பதிலளித்த பாபர் ஆசாம்!
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதில் கொடுத்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடிப்பார் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விரைவில் மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பார் என கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
கோலி, வில்லியம்சன்லாம் கிடையாது; இவர் தான் சிறந்தவர் - டேனியல் வெட்டோரி!
சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
என்னைப் பொறுத்தவரை இவர் தான் நம்பர் 1 - ஷேன் வாட்சன்
சமகாலத்தின் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தியுள்ளார் ஷேன் வாட்சன். ...
-
சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிகமான புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் ஆசாம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24