If babar azam
NZ vs PAK, 3rd ODI: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைஸ் மாரியூ மற்றும் நிக் கெல்லி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிக் கெல்லி 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on If babar azam
-
NZ vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போடியின் போது பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாபர் ஆசாம் - காணொளி!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் -சல்மான் ஆகா
நியூசிலாந்துக்கு எதிரான இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து சென்றடைந்தது பாகிஸ்தான் அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக சாடியுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருககான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; டி20க்கு புதிய கேப்டன் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை - டேனிஷ் கனேரியா!
இந்திய அணிக்கு எதிரானா போட்டியில் பாகிஸ்தான் அணியால் வெற்றிபெற முடியது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் - ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாமின் ஆட்டத்தை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் தான் எங்கள் அணியின் தொடக்க வீரர் - முகமது ரிஸ்வான் உறுதி!
சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் ஆசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
நாதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் ஆசாம் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24