If bangladesh
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on If bangladesh
-
ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான தொகுப்பு - மோர்னே மோர்க்கல்!
எப்போதும் உங்கள் அணியில் வைத்திருக்க விரும்பும் ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். மேலும் அவர் இதனை இந்தியாவுக்காக பல ஆண்டுகளாக அதைச் செய்துள்ளார் என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டங்களில் இலங்கை, வங்கதேச அணிகள் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
அடுத்தடுத்து அபாரமான கேட்ச்சுகளை பிடித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய ரோஹித், சிராஜ் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அபாரமான கேட்ச்சுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: சதமடித்து அசத்திய மொமினுல் ஹக்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முஷ்ஃபிக்கூரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd Test: மழையால் கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமானது மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
IND vs BAN, 2nd Test: மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ...
-
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவில் விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47