In australia
ஒருநாள் கிரிக்கெட்டின் ஓவர்களை குறைக்க வேண்டும் - ஆடம் ஸாம்பா!
டி20 கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகி வருகிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் நடு ஓவர்கள் சுவாரசியமில்லாமல் இருப்பதாகப் பலரும் கூறுகின்றன.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல், பென் ஸ்டோக்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் உள்ளிட்டு அதிரடி வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி20 போட்டிகளில் விளையாடுவதும் ஒருநாள் கிரிக்கெட்டின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
Related Cricket News on In australia
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கமளித்த ஜோஸ் பட்லர்; கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
AUS vs ENG, 1st T20I: வார்னர் போராட்டம் வீண்; ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
AUS vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
AUS vs WI, 1st T20I: ஹசில்வுட் அபாரம்; ஆஸிக்கு 146 டார்கெட்!
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!
எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ...
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ...
-
ஓஜா, இர்ஃபான் காட்டடி; இறுதிக்கு முன்னேறியது இந்தியா லெஜண்ட்ஸ்!
நமன் ஓஜாவின் அதிரடி அரைசதம் மற்றும் இர்ஃபான் பதானின் காட்டடி ஃபினிஷிங்கால் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
விராட் கோலிக்காக செய்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடு; வாய்பிளக்க வைத்த கேரள ரசிகர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர். ...
-
கேஎல் ராகுலிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்!
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் நலனையும் வெற்றியையும் கருதி விளையாடிய காரணத்தாலேயே கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி தனது விக்கெட்டை தியாகம் செய்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
புவிக்கு ஆதரவாக பேசிய ஸ்ரீசாந்த்!
புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய விராட் கோலி!
சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறமையை சீனியர் வீரர் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்த இந்திய அணி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47