In australia
முன்னாள் ஆஸி வீரரை கடத்திக் கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மேகில் (Stuart MacGill). இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மேகில் அடையாளம் தெரியாத சில நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் ஒருமணி நேரத்திற்கு பிறகு மேகிலுக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள், அவரை விடுதலை செய்துள்ளனர்.
Related Cricket News on In australia
-
’தோனி தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்' - டூ பிளெசிஸ்
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹசில்வுட் விலகல்; குழப்பத்தில் சிஎஸ்கே?
இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் ...
-
டி20: ஃபின்ச் அதிரடியில் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24