In india
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
IND vs PAK, Asia Cup Match: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, இந்திய அணி பந்துவீச அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனிலும் எந்தவொரு மாற்றமும் செய்யபடவில்லை.
Related Cricket News on In india
-
IN-W vs AU-W, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: கணிக்கப்பட்ட இந்திய அணி; ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது ...
-
குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் - பார்த்தீவ் படேல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்திற்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நாராயண் ஜெகதீசன் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WCL 2025: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது. ...
-
டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47