In india
தொடரை வென்ற இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.
Related Cricket News on In india
-
சச்சின், கங்குலி, யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ...
-
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் - ரிஷப் பந்த்
இந்த போட்டியில் என்னுடைய பங்களிப்போடு இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
மிடில் ஓவர்களில் அதிகம் பேட்டிங் செய்யாத ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் அருமையாக விளையாடினார்கள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd ODI: ரிஷப் பந்த் அதிரடி சதம்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
பட்லரின் கேட்ச்சை லாவகமாக பிடித்த ரவீந்திர ஜடேஜா - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
ENG vs IND, 3rd ODI: ஹர்திக், சஹால் பந்துவீச்சில் 259 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 3rd ODI: சிராஜ் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து தொடக்க வீரர்கள்!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் தன்னை தக்க வைக்காமல் விட்டதால் ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சியடைந்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
எனது ஆட்டத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 போட்டியோ ஒருநாள் போட்டியோ நான் எப்போதும் ஒரே மனநிலையில்தான் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
பாபர் ஆசம் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டிற்கு இந்திய வீரர் விராட் கோலி சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ஒற்றை வார்த்தை ட்வீட்!
நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3ஆவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய பிரெட் லீ!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்லி பேசியுள்ளார். ...
-
விராட் கோலி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்த கபில்தேவ்!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47