In w vs wi w 1st odi
சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் துவங்கியது. அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களையும், துவக்க வீரர் கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்தனர்.
Related Cricket News on In w vs wi w 1st odi
-
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ENG vs SA, 1st ODI: வெண்டர் டூசன் சதம், மார்க்ரம் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் - மொயீன் அலி
தோல்வி எங்களை ஒன்றும் செய்யாது, நாங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலான சாதனை படைத்துள்ளது. ...
-
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர் - ஜோஸ் பட்லர்!
இந்தியாவுடான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: சிறுமியைத் தாக்கிய ரோஹித்தின் சிக்ஸர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரில் சிறுமி ஒருவருக்கு அடிபட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND, 1st ODI: எலைட் லிஸ்டில் இடம்பிடித்த பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார். ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24