Ind vs afg: Cricket News & Match Updates
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி ஐசிசி கோப்பையை தவறவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மட்டுமே இந்திய அணிக்காக அட்டவணையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர். Read More...
Related Cricket News for Ind vs afg - Tesst
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
AFG टी-20 सीरीज के लिए ऐसी हो सकती है टीम इंडिया, रोहित-विराट की होगी वापसी!
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं टीम इंडिया से बाहर
விராட் கோலியுடன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்!
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர் -ரோஹித் சர்மா!
Virat Kohli ने फैंस से की गुजारिश, श्रेयस के मॉन्स्टर सिक्स के बाद दिल्ली में हुआ था कुछ ऐसा; देखें VIDEO
பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
பும்ரா, ரோஹித்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
VIDEO: श्रेयस अय्यर ने मुजीब को मारा 101 मीटर लंबा छक्का, वीडियो हो रहा है वायरल
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47