Ind vs afg: Cricket News & Match Updates
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது நல்ல திறமையுடைய அணியாக வளர்ந்துள்ளது.
இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Ind vs afg - Tesst
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை - ராகுல் டிராவிட்!
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் - ஏபி டி வில்லியர்ஸ்!
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான புதிய சாதனை படைக்கவுள்ள விராட் கோலி!
ஆஃப்கான் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்; பிசிசிஐ கடும் அதிருப்தி!
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு!
IND vs AFG T20: कौन बनेगा रोहित शर्मा का ओपनिंग पार्टनर? रेस में दौड़ रहे हैं ये 3 खिलाड़ी
விராட், ரோஹித்திடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நினைத்தேன் - தீப்தாஸ் குப்தா!
अफगानिस्तान के खिलाफ T20I में रोहित शर्मा बतौर कप्तान तोड़ सकते है विराट कोहली का ये रिकॉर्ड
IND vs AFG: रोहित और विराट की हुई टी20 टीम में वापसी, अब पहले टी20 में ऐसी हो सकती है इंडिया की प्लेइंग XI
क्या KL Rahul के लिए बंद हो गए हैं टी20 टीम के दरवाजे? अफगानिस्तान के खिलाफ भी टीम में नहीं मिली जगह
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47