Ind vs sl: Cricket News & Match Updates
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2ஆவது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட சமீப காலங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
புஜாரா இடத்தில் இவரை களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கரின் அட்வைஸ்!
IND vs SL: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
IND vs SL: இரண்டாவது போட்டி நடைபெறுவதில் சிக்கல்!
என்சிஏவுக்கு விரைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
IND vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ்!
India vs Sri Lanka, 2nd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
ரோஹித் இலங்கையை போம்மையைப் போல் வைத்து விளையாடிவிட்டார் - பிரக்யான் ஓஜா
IND vs SL 2nd T20I: Dominant India Eyeing Series Win Against Underwhelming Sri Lanka (Match Preview)
IND vs SL: தொடரிலிருந்து மேலும் ஒரு இலங்கை வீரர் விலகல்!
IND vs SL: Double Blow For The Sri Lankan Team Ahead Of The 2nd T20I; 2 Players Ruled Out Of The Series
India vs Sri Lanka: भारत के खिलाफ दूसरे टी-20 से पहले श्रीलंका को डबल झटका, ये दो गेंदबाज हुए बाहर
IND vs SL: How Did India Completely Rout Sri Lanka In The First T20I?
IND vs Sri Lanka, 2nd T20I - Fantasy and Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए ड्रीम टीम
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47