Ind
SA vs IND, 3rd Test: கோலி, புஜாரா நிதானம்; இந்திய அணி முன்னிலை!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ஆம் நாள் தேநீர் இடைவேளை முடிந்த சிறுதி நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இழந்து 210 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
Related Cricket News on Ind
-
SA vs IND, 3rd Test: 209 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா விராத் கோலியின் பேட்டிங் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: பும்ரா அசத்தல்; முன்னிலை பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் - நிதினி நம்பிக்கை!
100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, ரபாடாவால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும் என முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் மகாயா நிதினி கணித்துள்ளார். ...
-
சதத்தை தவறவிட்டாலும் சாதனைப் படைத்த கேப்டன் கோலி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சித்த விக்ரம் ராத்தோர்!
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருக்கவேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியுள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: 223 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
SA vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுக்கும் ஜெயந்த் யாதவ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: அரைசதத்தை நோக்கி கோலி; புஜாரா ஏமாற்றம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 141 ரன்களை எடுத்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; ரமீஸ் ராஜா முயற்சி!
இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா; ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
‘டெஸ்ட் கிரிக்கெட்டின் சகாப்தம்’ #RahulDravid
இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ஜாம்பவான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ...
-
SA vs IND: ரிஷப் பந்தை விமர்சித்த பிரக்யான் ஓஜா!
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பந்த் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47