India u19 women
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூரஸ்ட் 23 ரன்களையும், ஜெம்மா போத்தா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on India u19 women
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: கோங்கடி த்ரிஷா அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா!
ஸ்காட்லாந்து யு19 அணிக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேச யு19 அணிக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கை யு19 அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய யு19 அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24