India women
BANW vs INDW 2nd T20I: ஹேமலதா, ராதா யாதவ் அபாரம்; இந்திய அணி அசத்தல் வெற்றி!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய வங்கதேச அணியில் திலார அக்தர் 10 ரன்களுக்கும், சோபனா 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 6 ரன்களிலும், ஃபஹிமா கதும் ரன்கள் ஏதுமின்றியும், சுல்தானா கதும் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் முர்ஷிதா கதுமுடன் இணைந்த ரிது மோனி ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தார்.
Related Cricket News on India women
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நாசர் ஹுசைன் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வரலாற்றில் பலமுறை இது போல் புற்கள் தடுத்து நிறைய பேர் ரன் அவுட்டாகியுள்ளதாகவும், அணி குழந்தைகளைப் போல் அல்லாமல் முதிர்ச்சியுடன் விளையாடியதாகவும் நாசர் ஹுசைன் கருத்துக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
லார்ட்ஸ் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து விலகும் ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd T20I: இலங்கை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
SLW vs INDW: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்களில் டிக்ளர் செய்தது. ...
-
AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இன்று பயிற்சியை மேற்கொண்டது. ...
-
இந்தியா தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணியுடனான தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவேன் - ஹர்மன்பிரீத் கவுர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47