Indian cricket team: Cricket News & Match Updates
விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி தொடக்க வீரராக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
'मैं वर्ल्ड कप देखना भी नहीं चाहता', रियान पराग ने दिया Shocking रिएक्शन
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47