Indian cricket team: Cricket News & Match Updates
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये महारिकॉर्ड
ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கவாஸ்கர், இர்ஃபான் பதான்!
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
Champions Trophy के लिए सुनील गावस्कर और इरफान पठान ने चुनी Team India! 3 विकेटकीपर किए शामिल
இத்தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வருவோம் - நிதீஷ் ரெட்டி!
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
कोई मजाक नहीं कि डेब्यू टेस्ट में पहला स्कोरिंग शॉट 6 हो- टीम इंडिया के किस अकेले बल्लेबाज के नाम ये रिकॉर्ड है?
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47