Ipl 2024 auction
நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது - சைமன் டௌல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20.50 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகை கொடுத்து வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக இருக்கும் சென்னை, மும்பை அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை சற்று குறைந்த விலையிலேயே வாங்கியது.
Related Cricket News on Ipl 2024 auction
-
கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!
பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மினி ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் வீரர்களின் அடிப்படை விலை பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் மினி ஏலம் 2024: ரவீந்திரா, ஸ்டார்க், ஹெட் உள்பட 1,166 வீரர்கள் பங்கேற்பு!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 1,166 வீரர்கள் தங்களது பேயரை பதிவுசெய்துள்ளனர். ...
-
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருக்கிறது. ...
-
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24