Ipl
இது வேறும் பிரேக் தான் - ஆர்சிபி கேப்டன்சி குறித்து அஸ்வினின் கருத்து!
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்தத் தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் விளையாடப்பட உள்ளது.
இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் சேர்ந்துள்ளதால் பெரிய அளவில் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் 74 போட்டிகள் கொண்ட தொடராக ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2022: மார்க் வுட்டிற்கு மாற்றாக தரமான வீரரை அணிக்குள் இழுத்த லக்னோ!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பத்திரிக்கையாளரின் செயலால் கவனம் ஈர்த்த கேகேஆர் வீரர்!
கொல்கத்தா அணியை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரரை, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இந்தியரே இல்லை என கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
ராகுல் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம் என லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை சந்திக்கும் சிஎஸ்கே!
நடபாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: பிசிசிஐ விதிகளை சாடிய ரவி சாஸ்திரி!
வர்ணனையாளராக மீண்டும் களமிறங்கியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி பிசிசிஐ விதிகளை கடுமையாகச் சாடியுள்ளார். ...
-
ரிஷப் ஒரு அமைதியான தலைவர் - ஷேன் வாட்சன்!
ரிஷப் பந்த் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் துணைப்பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி இளம் வீரரைத் தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்தது - வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்ததாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் இந்தாண்டு அதிக கவனம் ஈர்க்கப்போகும் 5 வீரர்கள் யார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நடப்பு சீசனில் கம்பேக் கொடுக்கும் அசுர வேகப்பந்து வீச்சாளர்!
டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே நடப்பு சீசனில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24