Jas
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜஸ்பிரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னிலும், அனிகெத் வர்மா 12 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Jas
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: தூபே, ஜடேஜா அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 177 ரன்கள் டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை - ஜஸ்பிரித் பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் இருக்கும் போது எந்த அணியும் உலகின் சிறப்பான ஒரு அணியாக மாறுகிறது. அவர் உள்ளே வந்து தனது வேலையைச் செய்தார் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலி, ரஜத் பட்டிதர் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
ஜஸ்பிரித் பும்ரா தற்போது தயாராக உள்ளார் - மஹேலா ஜெயவர்தனே!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வலை பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி தகவல்!
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரடங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47