Jo johnson
பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர் பெர்சன் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் இணைந்த ஜோஷ் பிரௌன் - கேப்டன் மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 85 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஜோஷ் பிரௌன் அரைசதம் அடித்தார்.
Related Cricket News on Jo johnson
-
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட ஜான்சன் சார்லஸ்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ...
-
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை 149 ரன்களில் சுருட்டியது பேட்ரியாட்ஸ்!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா; வைரல் காணொளி!
இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: அமெரிக்காவுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
SA vs WI, 2nd T20I: ஜான்சன் சார்லஸ் மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இதனைச் செய்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் - மிட்செல் ஜான்சென்!
எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூரில் சிறப்பாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சென் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரஸா சுழலில் சிக்கிய விண்டீஸ்; ஜிம்பாப்வேவுக்கு 154 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாரா கிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி இறுதிப் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47