Joe root
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரீஸ் டாப்லீ அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Related Cricket News on Joe root
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டேவிட் மாலன் அசத்தல் சதம்; வங்கதேசத்திற்கு 365 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 365 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்!
பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக போட்டியில் இங்கிலாந்து அடிவாங்குவதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன் என ஆஸ்திரேலிய அண்யின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜோ ரூட் கிளாஸ் இன்னிங்ஸ்; நியூசிலாந்துக்கு 283 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் - ஜோ ரூட் கணிப்பு!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான கணிப்பை வெளிப்படுத்தி, இரண்டு வீரர்களின் பெயரை முன் வைத்திருக்கிறார். ...
-
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
-
கோலி, ரோஹித்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - ஜோ ரூட்!
அனுபவத்தால் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது எதிரணிகளுக்கு ஆபத்தானது என ஜோ ரூட் எச்சரித்துள்ளார் ...
-
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: அதிரடியில் மிரட்டிய கிரௌலி, ரூட்; மிரண்டுபோன ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜோ ரூட்; லபுஷாக்னே, ஸ்மித் சரிவு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு மாதங்கள் அவர் பணியாற்றியது அவர் இந்த மாதிரி விளையாடுவதில் நிறைய அழுத்தமான மாற்றங்களை உருவாக்கி இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஆஸிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கி.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாண்து அணி 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில், பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பி ஜோ ரூட் மிரட்டினார். ...
-
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரெலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர். ...
-
சச்சினின் சாதனையை உடைத்த ஜோ ரூட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2ஆவது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47