Jonty rhodes
ஃபீல்டிங்கில் தான் இன்னும் முடிசூடா மன்னன் தான் என்று நிரூபித்த ஜாண்டி ரோட்ஸ் - காணொளி!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷேன் வாட்சன் தலா 9 பவுண்டரி, 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 122 ரன்களையும், கல்லம் ஃபெர்குசன் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 85 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹாஷிம் ஆம்லா 30 ரன்களையும், அல்விரோ பீட்டர்சென் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க தவறினர்.
Related Cricket News on Jonty rhodes
-
டி காக், ஜாண்டி ரோட்ஸ் சாதனையை சமன்செய்த ஹென்ரிச் கிளாசென்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ...
-
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..!
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கெயில், ரோட்ஸ்!
இந்தியாவுக்குத் தனது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24