Kd singh
ஆண் குழந்தைக்கு தந்தையானார் யுவராஜ் சிங்!
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது, “கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Related Cricket News on Kd singh
-
இந்திய வீரர்களிடம் துடிப்பு இல்லை - சரண்தீப் சிங்
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய வீரர்களிடம் காணப்பட்ட துடிப்பு தற்போது இல்லை என்று தேர்வுக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
ஹர்பஜன் சிங்கிற்கு கரோனா..!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா!
அயர்லாந்து அணியைச் சேர்ந்த சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
-
பும்ராவின் பதவி தனக்கு ஆச்சரியமாக உள்ளது - சரண்தீப் சிங்
பும்ரா இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து மனம் திறந்த ஹர்பஜன்!
31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தனக்கு அதன்பின்னர் ஏன் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று இன்று வரை தெரியவேயில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார்- சரண்தீப் சிங்!
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
அரசியலில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்!
நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன், அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
83 படத்தைப் பாராடிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘83’ திரைப்படத்திற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டை தெரிவித்துள்ளார். ...
-
ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் காணொளி வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
உலகின் மிகச்சிறந்த வீரர்களின் ஒருவர் நீங்கள் - ஹர்பஜனை புகழ்ந்த ஸ்ரீசாந்த்!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
USA vs IRE: அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அமெரிக்க அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47