Keshav maharaj
பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை 98 ரன்களில் பொட்டலங்கட்டியது தென் ஆப்பிரிக்க!
டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது.
Related Cricket News on Keshav maharaj
-
ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை மாற்றி மோசமான சாதனைப் படைத்த தென் அப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
-
IND vs SA, 1st T20I: இவரது விக்கெட்டையும் வீழ்த்த முயற்சித்தேன் - அர்ஷ்தீப் சிங்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA, 3rd T20I: ஷம்ஸி சுழலில் சுருண்டது இங்கிலாந்து; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 கேப்டனாக டெவிட் மில்லர் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக டேவிட் மில்லரும், ஒருநாள் கேப்டனாக கேஷவ் மஹாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய இஷான் - காணொளி!
India vs South Africa: கேஷவ் மஹாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷான் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இன்னும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் - கேசவ் மஹாராஜ்!
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக இறுதிகட்ட ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் கேசவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
SA vs BAN, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SA vs BAN, 2nd Test: தென் ஆப்பிரிக்கா 453-ல் ஆல் அவுட்; சறுக்கலில் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார். ...
-
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ...
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SL vs SA: மகாராஜ், ஷம்ஸி பந்துவீச்சில் வீழ்த்தது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24