Keshav maharaj
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டர் வீசிய த்ரோவால் பவுமாவின் பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் 38 ரன்கள் எடுத்தபோது அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறைக்குத் திரும்பினார். பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
Related Cricket News on Keshav maharaj
-
SL vs SA, 1st ODI: சதமடித்து அசத்திய ஃபெர்னாண்டோ; தென் ஆப்பிரிக்காவிற்கு 301 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: மகாராஜ் ஹாட்ரிக்கில் தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24