Kl rahul injury
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவது சந்தேகம்?
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கேஎல் ராகுல் தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அடுத்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் முதல் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
Related Cricket News on Kl rahul injury
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடருக்குள் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்; தகவல்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல், ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கேஎல் ராகுல் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக பதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய கேஎல் ராகுல்!
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24