Krunal pandya
எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது.
குஜராத் அணி சார்பாக தொடக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Cricket News on Krunal pandya
-
இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - குர்னால் பாண்டியா!
பேட்டிங்கில் நினைத்தபடி எங்களுடைய திட்டங்கள் எதையும் எங்களால் செயல்படுத்த முடியவில்லை என ல்கனோ அணியின் பொறுப்பு கேப்டன் குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் தடவல் பேட்டிங்; லாக்னோவுக்கு எளிய இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனது ரிதமை நான் தற்பொழுது மீட்டெடுக்க முயற்சி செய்கிறேன் - குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக மும்பை அணிக்கு நான் எப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹைதரபாத்தை பந்தாடி லக்னோ அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 121 ரன்களில் சுருட்டியது லக்னோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 122 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் குர்னால் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: குர்னால் பாண்டியாவை வசைபாடும் ரசிகர்கள்!
கீரன் பொல்லார்டை அவுட்டாக்கியதும் அவருக்கு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்த க்ருணல் பாண்டியாவிற்கு, பொல்லார்டு ஒரு அடியை போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் டுவிட்டரில் விளாசிவருகின்றனர். ...
-
அவர் எனது சகோதரர் போன்றவர் - குர்னால் குறித்து ஹூடா!
குர்ணல் பாண்டியாவுக்கும் தீபக் ஹூடாவுக்கும் இடையே உள்நாட்டு தொடரின் போது மோதல் இருந்துவந்த நிலையில், ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இருவரும் இணைந்து ஆடிவருகின்றனர். ...
-
ஹேக் செய்யப்பட்ட குர்னால் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கு!
கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து மோசமான பதிவுகள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பரோடா அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகிய குர்னால் பாண்டியா!
பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னால் பாண்டியா இன்று திடீரென விலகியுள்ளார். ...
-
இவர்களது சாதனையை முறியடிக்க வேண்டும் - குர்னால் பாண்டியாவின் ஆசையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், பொல்லார்ட் செய்த சாதனையை செய்யவேண்டும் என குர்னால் பாண்டியா தனது ஆசையை வெளிப்படித்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியஸுடன் இணைந்த பாண்டியா பிரதர்ஸ்!
மும்பை இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் சக அணி வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றடைந்தனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24