Lpl 2022
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ்-கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிஷன் மதுசங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்டிமல் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Lpl 2022
-
எல்பிஎல் 2022: அசலங்கா அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ்!
கண்டி ஃபால்கன்ஸுக்கு எதிரான எல்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: ஃபேபியன் ஆலன் கேமியோவால் கண்டி ஃபால்கன்ஸ் வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் காண்டி ஃபால்கன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: கமிந்து மெண்டிஸ் அதிரடி; கண்டி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
எல்பிஎல் 2022: தம்புலா ஆராவை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் வெற்றி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
கேட்சைப் பிடித்து பற்களை இலந்த கருணரத்னே!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமிகா கருணரத்னே, கேட்ச் பிடிக்கும் போது எதிர்பாராதவிதமாக பந்து அவரின் முகத்தில் பட்டதால் நான்கு பற்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24