Lsg
ஐபிஎல் 2022: பிராவோவின் ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி 211 ரன்களை சேசிங் செய்தது. ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் லீவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இக்கட்டான கட்டத்தில் இளம் வீரரான பதோனி அருமையாக விளையாடினார். அவர் 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். டிவில்லியர்ஸ் போல ஒரு சிக்சர் அடித்து அசத்தினார்.
போட்டி முடிவுக்குப் பின் பேசிய பதோனி, “கடைசி 3 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோவின் கடைசி ஓவரையும் அணியின் 17 ஆவது ஓவரை அவர் வீசினார். அந்த ஓவரில் எந்தவோரு தவறான ஷாட்டும் அடிக்க முயலவில்லை. கடைசி 2 ஓவரில் ஆட்டத்தை முடிக்கும் முயற்சியில் நானும் லீவிஸ்-ம் ஈடுப்பட்டோம். அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்தோம்.
Related Cricket News on Lsg
-
ஐபிஎல் 2022: ஷிவம் துபேவை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 25 ரன்கள் விட்டுகொடுத்த சிவம் துபேவை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இளம் வீரரை வெகுவாக பாராட்டிய கேஎல் ராகுல்!
வெறித்தனமான பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் வெறும் இரண்டே போட்டிகளில் பெற்றுள்ள ரவி பதோனியை, லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் - ரவீந்திர ஜடேஜா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்த காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவின் மிரட்டல் கம்பேக்!
ஐபிஎல் 15வது சீசனில் ஹர்திக் பாண்டியாவின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் போட்டியிலேயே 140 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். ...
-
ஐபிஎல் 2022: எங்கள் அணியின் குட்டி ஏபிடி அவர் தான் - கேஎல் ராகுல் புகழாரம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். ...
-
கடுமையான உழைப்பால் சிறப்பாக பந்துவீசுகிறேன் - முகமது ஷமி!
கடுமையான உழைப்பினால் தான் நான் சிறப்பாகப் பந்துவீசுகிறேன் என குஜராத் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்திவாரத்தை தகர்த்த ஷமி; அணியை மீட்ட ஹூடா, பதோனி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முதல் போட்டியிலேயே அசத்தில் குஜராத் டைட்டன்ஸ்; பந்துவீச்சாளர்கள் வேட்டை!
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் முத்திரை பதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் குறித்து கேஎல் ராகுல் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து பேசியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24