England womens cricket
திருமண வாழ்க்கையில் இணைந்த இங்கிலாந்து வீராங்கனைகள்!
கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளான கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கைவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேப்டன் ஹீதர் நைட், டேனி வியாட், இசா குஹா, ஜென்னி கன் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “திருமணம் செய்து கொண்ட கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நாட் ஸ்கைவர் ஆகியோருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
Related Cricket News on England womens cricket
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs NZW: ஹீதர் நைட் சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ENGW vs NZW: 15 பேர் இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து மகளிர் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
INDW vs ENG W: 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்த இங்கிலாந்து மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24