Mayank agarwal
டிராவிட் சாரின் அறிவுரை தான் ரன் குவிக்க உதவியது - மயங்க் அகர்வால்!
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் மாயங்க் அகர்வால் தனது டெஸ்ட் கெரியரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.
அதோடு மும்பை டெஸ்டுக்கு முன்னர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 50+ ரன்களை கடக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 150+ ரன்களை அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
Related Cricket News on Mayank agarwal
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், மயங்க் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின், மயங்க் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார். ...
-
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி தொடக்க வீரர் யார்?
இந்திய அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் ஒருவருக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் 3 வீரர்களை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மீண்டும் அசத்திய தவான்; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மயாங்க், ராகுல் அசத்தல், டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47