Mi squad
ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் தற்பொழுது துபாயில் இன்று நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக சரியான விலைக்கு வீரர்களை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நடந்து முடிந்த ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை ரூ.1.80 கோடிக்கு வாங்கியது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும், நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கும் வாங்கி அசத்தியது.
Related Cricket News on Mi squad
-
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. ...
-
SL vs AUS: டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். ...
-
IND vs SL: இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அதிரடி காட்டும் தவான் & கோ - காணொளி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தவான் தலைமையிலான இந்திய அணி தங்களுக்குள்ளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுவரும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47