Mi vs csk
பிசிசிஐக்கு குட்-பை சொன்ன சுரேஷ் ரெய்னா; அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஜாம்பவான்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக்கிற்கு டாடா சொல்லிவிட்டு, மற்ற நாட்டு கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா, 2022 மெகா ஏலத்தில் அணிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆக அதிகரித்த போதிலும் விற்கப்படாமல் போய்விட்டார்.
Related Cricket News on Mi vs csk
-
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுனில் கவாஸ்கரின் பேச்சு!
ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் பிரயோகித்த வர்ணனை ஒன்று சர்ச்சையாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு இரண்டு புதிய நம்பிக்கைகள் கிடைத்துள்ளன - எம் எஸ் தோனி!
சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து எம்.எஸ்.தோனி நம்பிக்கையுடன் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஒற்றையாளாய் போராடிய மொயின் அலி; ராஜஸ்தானுக்கு 151 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய குஜராத்; தடுமாறிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அடுத்த ஐபிஎல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க சிஎஸ்கே வீரர்கள் முயல்வார்கள். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த ஆண்டும் இன்னும் கூடுதல் பலத்துடன் விளையாடுவோம் - எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. இப்போட்டி முடிந்தப் பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டி கொடுத்தார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: 97 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவை இருட்டாக்கிய‘மின்வெட்டு’ !
வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டிஆர்எஸ் இல்லை என ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3ஆவது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க சென்னை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24