Mushtaq ali
சையத் முஷ்டாக் அலி 2022: ஆல் ரவுண்டராக அசத்திய வெங்கடேஷ் ஐயர்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்த வெங்கடேஷ் ஐயர், விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்தார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வெங்கேஷ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவரது இடத்தை வெங்கடேஷ் ஐயர் நிரப்பினார். இந்த நிலையில், ஹர்திக் திரும்பியதும், வெங்கேஷ் ஐயர் தனது இடத்தை இழந்தார். மேலும், கிடைத்த வாய்ப்பிலும் வெங்கடேஷ் ஐயர் கோட்டை விட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனிலும் வெங்கடேஷ் ஐயர் சொதப்பினார்.
Related Cricket News on Mushtaq ali
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: அரையிறுதியில் ஹைதராபாத்!
குஜராத் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ...
-
சையத் முஷ்டாக் அலி: சூப்பர் ஓவரில் கர்நாடகா த்ரில் வெற்றி!
பெங்கால் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் காலிறுதிப்போட்டியில் கர்நாடக அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சையத் முஷ்டாக் அலி: தமிழக அணியில் முரளி விஜய் இடம்பெறாததன் காரணம் இதுதான்!
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: ஜெகதீசன், விஜய் சங்கர் அதிரடியில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.. ...
-
சையத் முஷ்டாக் அலி: கோவாவிடன் வீழ்ந்தது தமிழ்நாடு!
கோவாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்துள்ளது. ...
-
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!
லக்னோவில் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24