My ipl
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இந்நிலையில் பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on My ipl
-
ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு எங்கு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஹைதராபாத் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து மனம் திறந்த வார்னர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை ஓவர்நைட்டில் தூக்கி எறிந்தது குறித்து மனம் திறந்துள்ளார் டேவிட் வார்னர். ...
-
பாண்டியாவை மும்பையிலிருந்து நீக்கியது ஏன்? - ஜாகீர் கான் விளக்கம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜாஹீர் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் தள்ளிப்போகிறதா மெகா ஏலம்?
ஐபிஎல் மெகா ஏலத்தின் தேதிகள் மற்றும் இடங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக நெஹ்ரா நியமனம்?
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் வீரர்கள் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் குழுவை அறிவித்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா நியமனம்!
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக களம் காணும் லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டது - அஸ்வின்
தனது கடினமான காலங்களில் எம் எஸ் தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சஹாலை இந்த அணி தான் ஏலத்தில் எடுக்கும் - ஆகாஷ் சோப்ரா!
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
ஒடிசாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்ரன்ஷு சேனாபதியை சிஎஸ்கே அணி சிறப்பு பயிற்சிக்காக அழைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் ஆலோசகராக காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24