Advertisement
Najmul hossain shanto: Cricket News & Match Updates
Advertisement
BAN vs NZ, 1st Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Najmul hossain shanto - Tesst
नजमुल हुसैन शांतो ने न्यूजीलैंड के खिलाफ शतक ठोककर रच डाला इतिहास, ऐसा करने वाले बांग्लादेश के पहले क्रिकेटर बने
बांग्लादेश के कप्तान नजमुल हुसैन शांतो (Najmul Hossain Shanto) ने न्यूजीलैंड के खिलाफ सिलहट इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच की दूसरी पारी में शानदार शतक जड़कर इतिहास रच दिया। तीसरे दिन वह 193...
By Saurabh Sharma • 2 years ago
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Stunning Marsh Century Inspires Australia To 8-wicket Win Over Bangladesh
ODI World Cup: Mitchell Marsh's brilliant unbeaten 177 off 132 balls helped Australia thrash Bangladesh by eight wickets and complete their preliminary league campaign with seven wins in the ICC Men's ODI World Cup 2023 on Saturday.
By IANS News • 2 years ago
लाबुशेन Rocked शांतो Shocked... अपना रन आउट देखकर सिर पकड़ लेगा बांग्लादेशी बल्लेबाज़; देखें VIDEO
नाजमुल हुसैन शांतो ऑस्ट्रेलिया के खिलाफ 45 रन बनाकर आउट हुए। मार्नस लाबुशेन ने अपनी चुस्त फील्डिंग के दम पर ऑस्ट्रेलिया को यह सफलता दिलवाई।
By Nishant Rawat • 2 years ago
Men's ODI WC: Anamul Haque Replaces Injured Shakib Al Hasan In Bangladesh Squad
The Event Technical Committee: Wicket-keeper batter Anamul Haque Bijoy has been named as a replacement for Shakib al Hasan in the Bangladesh squad after the skipper was ruled out of ICC Men's Cricket World Cup 2023 with a fractured left index finger of his left hand.
By IANS News • 2 years ago
Men's ODI WC: Najmal, Shakib Shine As Bangladesh Win Against Sri Lanka Despite Late Hiccup
Najmul Hossain Shanto: Najmul Hossain Shanto (90) and Shakib Al Hasan (82) missed their centuries but helped Bangladesh record their second win in the ICC Men's ODI World Cup 2023, beating Sri Lanka by three wickets with 53 balls to spare here on Monday.
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: बांग्लादेश रोमांचक मैच में 3 विकेट से जीती, श्रीलंका हुई 2023 वर्ल्ड कप से बाहर
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 38वें मैच में बांग्लादेश ने श्रीलंका को 3 विकेट से हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Men's ODI WC: Scott Edwards' Fifty; Superb Bowling Help Netherlands Stun Bangladesh By 87 Runs
ODI World Cup: Medium pacer Paul van Meekeren claimed four wickets to lead an outstanding bowling performance as the Netherlands secured an 87-run victory over Bangladesh at the ICC Men’s Cricket World Cup at the Eden Gardens on Saturday.
By IANS News • 2 years ago
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
ODI World Cup: South Africa's bowlers came up with a clinical performance after opener Quinton de Kock struck his third century in five matches, a 140-ball 174, while Heinrich Klassen blasted a 49-ball 90 to help them beat Bangladesh by 149 runs in the ICC Men's ODI World Cup at the Wankhede Stadium on Tuesday.
By IANS News • 2 years ago
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
ODI World Cup: South Africa's bowlers came up with a clinical performance after opener Quinton de Kock struck his third century in five matches, a 140-ball 174, while Heinrich Klassen blasted a 49-ball 90 to help their team beat Bangladesh by 149 runs in Match 23 of ICC Men's ODI World Cup 2023 at the Wankhede Stadium here on Tuesday.
By IANS News • 2 years ago
World Cup 2023: यानसेन ने किया कमाल, लगातार 2 गेंदों में 2 विकेट लेकर बांग्लादेश को बैकफुट पर धकेला, देखें Video
वर्ल्ड कप 2023 के 23वें मैच में साउथ अफ्रीका के मार्को यानसेन ने लगातार 2 गेंदों में 2 विकेट लेकर बांग्लादेश को तगड़े झटके दे दिए।
By Nitesh Pratap • 2 years ago
பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வலுவான இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தேவையான ஸ்கோரை பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்து கொடுக்காதது தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: विराट कोहली ने जड़ा 48वां शतक, भारत ने बांग्लादेश को 7 विकेट से हराकर पूरा किया जीत का चौका
आईसीसी वर्ल्ड कप 2023 के 17वें मैच में भारत ने बांग्लादेश को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement