Advertisement
Nat sciver brunt: Cricket News & Match Updates
Advertisement
WPL 2025: எல்லிஸ் பெர்ரி சாதனையை முறியடித்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹீலி மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் அதிரடியாக விளையாடினார். இப்போட்டியில்அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
MIW Vs GGW Nat Sciver Brunt Ellyse Perry Tamil Cricket News Ellyse Perry Nat Sciver Brunt MIW Vs GGW Womens Premier League
Related Cricket News for Nat sciver brunt - Tesst
WPL: हेले-नेट की पार्टनरशिप और हरमन के छक्कों से मुंबई इंडियंस फाइनल में पहुंची, गुजरात 47 रन से हारी
मुंबई इंडियंस विमेंस ने एक बार फिर साबित कर दिया कि बड़े मुकाबले दबाव से नहीं, जज्बे से जीते जाते हैं। एलिमिनेटर मुकाबले में उन्होंने गुजरात जाइन्ट्स विमेंस को 47 रनों से हराकर सीधे फाइनल में जगह बना ली है।
By Ankit Rana • 1 year ago
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: வரலாறு படைக்க காத்திருக்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
क्या Ellyse Perry का सबसे बड़ा रिकॉर्ड तोड़ पाएंगी Nat Sciver-Brunt? WPL में इतिहास रचने के लिए बनाने हैं सिर्फ इतने रन
MI की स्टार ऑलराउंडर नेट साइवर ब्रंट (Nat Sciver-Brunt) आरसीबी की स्टार ऑलराउंडर एलिस पेरी (Ellyse Perry) का WPL टूर्नामेंट का एक बड़ा रिकॉर्ड तोड़कर अपने नाम कर सकती हैं।
By Nishant Rawat • 1 year ago
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் புதிய வரலாறு படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 400 ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை நாட் ஸ்கைவர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
टूट गया Ellyse Perry का महारिकॉर्ड! WPL इतिहास में ये कारनामा करने वालीं पहली खिलाड़ी बनीं Natalie Sciver-Brunt
मुंबई इंडियंस की स्टार ऑलराउंडर नेट साइवर ब्रंट ने एलिस पेरी का एक बड़ा रिकॉर्ड तोड़कर अपने नाम किया है। इसके अलावा वो WPL इतिहास के किसी एक सीजन में 400 रन बनाने वाली पहली खिलाड़ी बनीं हैं।
By Nishant Rawat • 1 year ago
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய நாட் ஸ்கைவர்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: फ्लडलाइट्स बनी विलेन, नेट स्किवर से छूटी आसान कैच, पेरी ने कर दिया बवाल
WPL 2025 में मुंबई इंडियंस और रॉयल चैलेंजर्स बैंगलोर के बीच खेले जा रहे मुकाबले में एक बड़ा मोड़ उस वक्त आया जब नेट स्किवर-ब्रंट ने एलिस पेरी का आसान सा कैच छोड़ दिया। ये कैच आखिरी से पहले यानी 19वें ओवर की तीसरी गेंद पर छूटा..
By Ankit Rana • 1 year ago
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர் அபாரம்; யுபி வாரியர்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரம்; வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement